12 June 2009

அரசியல் தீர்வை சமர்ப்பிக்க ஐ.தே.க. வலியுறுத்தல்

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐ.தே.க அரசாங்கத்தை வலியுறுத்துவதாக எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பாக எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்து அறிவிக்க வேண்டும். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகாம்களில் அடிப்படை வசதியின்றியுள்ள இம் மக்களை மீளக்குடியேற்றுவது மற்றும் அவர்களது வருமானத்தை ஈட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தேவையாகவுள்ளது.

No comments:

Post a Comment