வவுனியா நகரசபை தேர்தல் இரு சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல்
வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளன. ஏப்ரகாம் ஜீவராசா தலைமையிலும், இராஜேந்திரன் அந்தோனிதாஸ் தலைமையிலும் இந்தக் குழுக்கள் போட்டியிடுகின்றன
No comments:
Post a Comment