15 July 2009

15 நாளாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு தனியார் பஸ் நிலைய முன்றலில நடத்தி வரும் உண்ணாவிரத மற்றும் மறியல் போராட்டம் 15 ஆவது நாளாகத் தொடர்கிறது.

மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 2004ஆம் ஆண்டுமுதல் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறிய 1240 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment