14 July 2009

ஜனாதிபதி எகிப்து பயணம்

அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று எகிப்துக்குச் சென்றார் ஜனாதிபதிக்கு ஷாம் அஷ்ஷேக் சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. எகிப்தின் சுற்றாடல் அமைச்சர் மாஜித் ஜியோஜ் ஜனாதிபதியையும் குழுவினரையும் வரவேற்றார்.

No comments:

Post a Comment