14 July 2009

பிரபாகரன் இல்லையென்பது இப்போது முக்கியமான விடயம் - அரசியல் தீர்வு அவசியம் வட பகுதிக்கு வேறுபட்டதொன்றை வழங்க அனுமதிக்க மாட்டேன்- ஜனாதிபதி

அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டிய தேவை இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அதேசமயம், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வடபகுதிக்கு வேறுபட்ட தீர்வு ஒன்றை வழங்குவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். முழு நாடும் ஒரு முறைமையைக் கொண்டிருப்பது அவசியமென்றும் வடக்கிற்கு ஒன்றும் கிழக்கிற்கு ஒன்றும் என்ற முறைமையைக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் …
http://www.theneeweb.de/html/140709-5.html

No comments:

Post a Comment