19 July 2009

மூதூர் படுகொலை விசாரணைக்கு வலியுறுத்தல்

2006 ஆகஸ்டில் மூதூரில் பிரெஞ்சு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலைச் சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் நடத்திய விசாரணையில் சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் தோல்வி கண்டிருப்பதைத் தொடர்ந்து பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.

No comments:

Post a Comment