15 July 2009

சிங்கள மொழி கற்கைநெறி ஆரம்பம்

மன்னார் சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில மன்னார் நானாட்டான் பிரதேச சபைகளுக்குட்பட்ட 35 கிராம சேவையாளர்களுக்கு முதற்கட்டமாக சிங்கள மொழி கற்பிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment