யாழ்பாணத் மாநகர சபைத் தேர்தல் களம்
நிலவி வரும் ஜனநாயக சூழலையும், சரியான தலமையையும் தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாகத் தேர்தல் பார்கப்படுகின்றது. கிடைத்தீர்க்கும் குறுகிய காலத்திற்குள் வழங்கல் ஏதும் அற்ற நிலையில் இருக்கும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பல விடயங்களை தெளிவு படுத்தி முடிக்க வேண்டும். இதில்தான் இத் தேர்தலின் சரியான தீர்ப்பு தங்கியிருக்கின்றது. மாறாக ஏனைய டக்ளஸ் தலமையில் அரச கூட்டணி, ஐ.தே.கட்சி, தமிழ் தேசியக் கூட்டணி என்பன சகல வழங்கலுடனும் மக்கள் மத்தியில் தேர்தலுக்காக குதித்துள்ளன. பணம், ஆயுத பலம், அதிகாரம் என்வற்றிற்கு எதிராக செயற்பட்டு தமது சரியான நிலைப்பாட்டை ஐக்கியப்பட்டு செயற்படும் த்தனமக்களுக்கு பிரச்சாரப்படுத்தி சொல்லி முடிக்க வேண்டும். யாழ் மக்கள் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமது தெளிவான தீர்ப்பைத் தேர்தலிலும் வழங்குவார்கள் என நம்புவோம்.
மேலும் http://www.sooddram.com/Articles/samaran/sooddram_July182009.htm
No comments:
Post a Comment