05 August 2009

தென்மாகாண சபைத்தேர்தல்

கடந்த 03-08-2009 அன்று நள்ளிரவு களைக்கப்பட்ட தென்மாகாண சபைக்கான கூட்டணி கட்சி ஆசன ஒதுக்கீடு குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் (06-09-2009) ஆராயப்படும் என ஐ. ம. சு. முன்னணி செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார். இதன் போது சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதோடு ஏனைய கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு பற்றியும ஆராயப்படும் என்றார்.

No comments:

Post a Comment