உப்புகுளம் பகுதியில் கிளேமோர் மீட்பு
மன்னார், உப்புகுளம் பகுதியில் கிளைமோர்கள் பொருத்தப்பட்ட வேன் ஒன்று சந்தேகநபர் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓவ்வொன்றும் 05 கிலோ நிறையுடைய 20 கிளேமோர்கள் வேன் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கும் பொலிசார் கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் பொருட்டே பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். கல்கிஸை படோவிற்ற பகுதியில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த வான், கிளேமோர் கைப்பற்றப்பட்டது.
No comments:
Post a Comment