ஒரு துயர நினைவோடும் தன்னை நொந்துகொள்ளும் சுயபரிசோதனையும்……!
எஸ். எஸ். எம். பஷீர்
இன்று ஆகஸ்ட் 11ம திகதி புலிகளின் நர மாமிச வேட்டையில் ஏறாவூரில் தூக்கத்திலிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 104 முஸ்லிம்கள் ஏறாவூர் 3 ம், 6ம் குறிச்சியிலும் சதாம் ஹசைன் நகரிலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் , பின்னர் தொடர்ந்த புலிகளின் ஆகஸ்ட் கொலைகள் இம்மாதத்தை " கருப்பு ஆகஸ்ட்" என நினைவு கூறவைக்கிறது. “கருப்பு ஜூலை" நினைவுகளை தமிழர்கள் நினைவு கூருவதுபோல் முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த நிகழ்வுகள் தமிழர்களின் பயங்கரவாத சமூக விரோத சக்திகளின் வெளிப்படாக அமைகிறது. காத்தான்குடி படுகொலை நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் இந்த கொடூரம் நடந்தது.
முழு விபரம் http://www.theneeweb.de/html/110809-4.html
No comments:
Post a Comment