யாழ். மாநகரசபைக்கு 5 முஸ்லிம்கள்
யாழ். மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் - 1338 விருப்பு வாக்குகள், முஹம்மது மீரா சாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகள், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகள், அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்
மற்றும் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.
வவுனியா நகரசபைக்கு எம்.எஸ்.எம்.பாரி 2270 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார். முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் ஒருவர் தெரிவானார்.
யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
No comments:
Post a Comment