ஊவா மாகாண சபையில் மூன்று தமிழ் பிரதிநிதிகள் மட்டுமே தெரிவு
ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் மூன்று தமிழ் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டனர். கடந்த ௨௦௦௪ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தெரிவானவர்களில் இரு பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.
இம் முறை ஐ.சு.கூ சார்பில் செந்தில் தொண்டமான்,ஐ.தே.க சார்பில் கருப்பையா வேலாயுதம், மலையக மக்கள் முன்னணி சார்பில் அருணாசலம், அரவிந்தகுமார் ஆகியோரே தெரிவாகினர்.
No comments:
Post a Comment