யாழ். குடா நாட்டில் ஊரடங்கு முற்றாக நீக்கம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு யாழ். குடாநாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு முற்றாக நீக்க யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.டி சில்வாவிடம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment