இந்தியப் பிரதமர் வாழ்த்து
இரண்டாவது தடவை ஆறாவது ஜனாதிபதியாக தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment