இடதுசாரி கட்சிகளில் மூவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு
2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட கஜதீர, கேகாலை மாவட்டத்தில் லங்கா சமசமாஜ கட்சியின் சார்பில் போட்டியிட்ட பத்மசிறி, இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணி சார்பில் போட்டியிட்ட வாசுதேவநாணயக்கார ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment