ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் புனர்வாழ்வூ முகாமிலிருந்து 31 பேர் விடுதலை
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கைதடி புனர்வாழ்வு முகாமிலிருந்து மாணவர்கள் உட்பட 31 பேர் விடுவிக்கப்படடனர். ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய யாழ்.மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தலைமையின் கீழ் இந்த நிகழ்வூ யாழ். முற்றவெளியில் பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவர் இருவர் பாடசாலை மாணவர்கள் 12 பேர் அவயங்களை இழந்த 17 பேர் நேற்று விடுவிக்கப்பட்டவர்களில் இடம்பெறுகின்றனர்
No comments:
Post a Comment