22 April 2010

களுத்துறை மாவட்டம் நீரில் மூழ்கியதால் 50 குடும்பங்கள் இடம்பெயர்வு

நேற்று பெய்த கடும் மழை காரணமாக களுத்துறை மாவட்டம் நீரில் மூழ்கியுள்ளதுடன் சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் களுத்துறை மாவட்ட பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment